சிவா இன்ஃபோடெக்
சிவா இன்ஃபோடெக், நாங்கள் டேலி சாஃப்ட்வேர் விற்பனை மற்றும் சேவைத்துறையில் 2013 முதல் செயல்பட்டு வருகிறோம்.
டேலி சாஃப்ட்வேர் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற
TALLY CERTIFIED PARTNER (Sales and Implementation) ஆக உள்ளோம்.
வணிக நிறுவனங்களின் அன்றாட விற்பனை, கொள்முதல், வரவு, செலவு, வங்கி பரிமாற்றங்கள், வர வேண்டிய / செலுத்த வேண்டிய நிலுவைகள், ஸ்டாக் இருப்பு, விற்பனை பில் (இ இன்வாய்ஸ் / இ வே பில் / ஜிஎஸ்டி) போன்ற அனைத்து தேவைகளையும் டேலி சாஃப்ட்வேரில் முறையாக கையாளுவதற்க்கு உதவுகிறோம் மற்றும் பயிற்சி தருகிறோம்.
மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள் போன்ற அனைத்து வகையான நிறுவனங்களுக்கும் அந்தந்த துறைக்கு ஏற்றவாறு டேலி சாஃப்ட்வேர் பயன்படுத்துவதற்க்கு உதவுகிறோம்.
அக்கவுண்ட் மற்றும் ஆடிட் அலுவலகங்களுக்கும் டேலி சர்வீஸ் செய்கிறோம்.
TallyPrime என்பது உங்கள் வணிகத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒரு சிறந்த வணிக மேலாண்மை மென்பொருளாகும். அன்றாட விற்பனை, கொள்முதல், வரவு, செலவு, வங்கி பரிமாற்றங்கள், வர வேண்டிய / செலுத்த வேண்டிய நிலுவைகள், ஸ்டாக் இருப்பு, விற்பனை பில் (இ இன்வாய்ஸ் / இ வே பில் / ஜிஎஸ்டி) போன்ற அனைத்து தேவைகளையும் டேலி சாஃப்ட்வேரில் சிறப்பாக செய்து கொள்ள முடியும்.
Connected Services to Generate e-Invoices & e-Way Bills Instantly
- TallyPrime – ல் இருந்தபடியே, உருவாக்கிய இ-வே பில் விவரங்களை நீட்டிக்கவும், ரத்து செய்யவும் மற்றும் புதுப்பிக்கவும் முடியும் மற்றும்
உருவாக்கிய இ-இன்வாய்ஸ்களை, மாற்றம் இருப்பின் ரத்து செய்து கொள்ளவும் முடியும் - TallyPrime – ல் இருந்தபடியே, உருவாக்கிய இ-இன்வாய்ஸ்களை, மாற்றம் இருப்பின் ரத்து செய்து கொள்ளவும் முடியும்
- TallyPrime – ல் இருந்தபடியே, உருவாக்கிய இ-வே பில் விவரங்களை நீட்டிக்கவும், ரத்து செய்யவும் மற்றும் புதுப்பிக்கவும் முடியும்
Digital Payment Request
இன்வாய்ஸ்களுக்கான payment link-ஐ, PayU and Razorpay போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் ஈமெயில் மூலமாக அனுப்பி, பணம் பெற்றுக் கொள்ள முடியும். இன்வாய்ஸ் தொகை மற்றும் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை QR CODE ஆக இன்வாய்ஸ்-ல் பிரிண்ட் செய்து கொள்ள முடியும்.
Business Reports on Any Device, Anywhere
அன்றாட விற்பனை, கொள்முதல், வரவு, செலவு, வங்கி பரிமாற்றங்கள், வர வேண்டிய செலுத்த வேண்டிய நிலுவைகள், ஸ்டாக் இருப்பு, விற்பனை பில் போன்ற உங்கள் வணிகத் தேவைகள் அனைத்தையும் உங்கள் மொபைல் போனில் பார்த்துக்கொள்ள முடியும்
Digital Sign
உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் அனுப்பும் இன்வாய்ஸ் மற்றும் லெட்ஜர் ரிப்போர்ட்-ல் உங்கள் டிஜிட்டல் ஸைன் –ஐ இணைத்துக்கொள்ள முடியும்.
Tally to WhatsApp
இன்வாய்ஸ், லெட்ஜர் ரிப்போர்ட் மற்றும் நிலுவை பில் தொகை நினைவூட்டல் கடிதம் போன்றவற்றை TallyPrime – ல் இருந்தபடியே உங்கள் வாடிக்கையாளர்களுக்கு WhatsApp –ல் நேரடியாக அனுப்ப முடியும். தனித்தனியாகவோ அல்லது மொத்தமாகவோ அனுப்பி கொள்ள முடியும்
TSS Features
Tally TSS Renewal செய்து கொள்வதன் மூலம் Connected Services மற்றும் Regular product updates பயன்பாடுகளை பெற முடியும்.
- Connected Services to Generate e-Invoices Instantly
- Connected Services to Generate e-Way Bills Instantly
- Business Reports on Any Device, Anywhere
- Online Data Synchronisation
- Digital Payment Request
- Remote Access
- Regular product updates